ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் வாட்ஸ்அப்… பயன்படுத்தலாம் எப்படி?
வாட்ஸ்அப் செட்டிங் என்று அதில் உள்ள Linked Device அம்சத்தை கிளிக் செய்து ,லேப்டாப், டெஸ்க்டாப் என 4 சாதனங்களில் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப் மூலம் உங்கள் வாட்ஸப்ப்பை பயன்படுத்தலாம்.
வாட்ஸப் மல்டி டிவைஸ் சிறப்பம்சம்:-
உங்கள் போனில் போனில் இன்டர்நெட் இல்லை என்றாலும் உங்கள் வாட்ஸப்பை நீங்கள் பயன்படுத்தலாம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் வெப் கனெக்ஷன் இருந்தால் போதும்
நீங்கள் தொடர்ந்து 14 நாள்கள் மொபைலில் வாட்ஸ்அப் உபயோகிக்காமல் இருந்தால் மல்டி டிவைஸ் உபயோகிக்க முடியாது
வாட்ஸ்அப் மல்டி டிவைஸ் சப்போர்ட் முறை டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் என 4 இடங்களில் பயன்படுத்தலாம்
உங்கள் மொபைல் போனில் உள்ள அனைத்து சாட்களும் வாட்ஸப் வெப்பில் நீங்கள் பார்க்கலாம்
பயன்படுத்துவது எப்படி:-
கம்யூட்டர், லேப்டாப், பில் உள்ள பிரவசரில் web.whatsapp.com தளத்தை ஒப்பன் செய்ய வேண்டும்.
அடுத்து அந்த தளத்தில் நீங்கள் அதில் கியூ ஆர் கோடு காட்டப்படும்
அடுத்து நீங்கள் உங்கள் மொபைல் போனில் வாட்ஸ்அப்பில் ல் உள்ள மூன்று டாட் மெனுவை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில், Linked Device ஆப்ஷன் தோன்றும் அதனை கிளிக் செய்தால் Code ஸ்கேன் செய்ய கேட்கும்.
நீங்கள் மொபைலை சிஸ்டமில் காட்டி ஸ்கேன் செய்தால் போதும், வாட்ஸ்அப் வெப் ஓப்பன் ஆகிவிடும்.
இந்த டிவைஸ் லிங்க் சமயத்தில், மொபைல் மற்றும் சிஸ்டமில் இன்டர்நெட் ஆன்-இல் தான் இருக்க வேண்டும். இதற்கு பின்பு, நீங்கள் சிஸ்டமில் வாட்ஸ்அப் வெப் உபயோகிக்க, மொபைல் இன்டர்நெட் தேவைகிடையாது.
Tags: தொழில்நுட்பம்