Breaking News

16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை -புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வரும் 14, 15ஆம் தேதிகளில் தொடர்ந்து அரசு விடுமுறையாக இருப்பதால் 16ம் தேதியும் விடுமுறை என கல்வித்துறை அறிவிப்பு

 


 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback