Breaking News

11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11 ஆம் தெதி உள்ளூர் விடுமுறை அளித்து  ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும் நிலையில் 11ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback