தமிழகத்தில் மேலும் 10 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் – அமைச்சர் பொன்முடி
அட்மின் மீடியா
0
தமிழக சட்டமன்றத்தில் பதிலுரையின் போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், இனி டிப்ளமோ படித்தவர்களும், Lateral Entry மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரலாம் என அறிவித்துள்ளார்.
பாலிடெக்கனிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டு சேரலாம் எனவும் மேலும் பாலிடெக்கனிக் கல்லூரிகளில் 5 புதிய பாட பிரிவுகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்
அதேபோல் வரும் கல்வியாண்டில் 10 புதிய கலை & அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். 56 அரசு கலை & அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்
Tags: தமிழக செய்திகள்