Breaking News

BREAKING மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு



MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEET - UG தேர்வு ஜூலை 17-ல் நடைபெறும் எனவும் நீட் தேர்வுக்கு ஏப்ரல் 2ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சிய தேர்வு முகமை அறிவிப்பு

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback