தமிழக காவல்துறையில் பணிபுரிய விருப்பமா..? உங்களுக்கான அரிய வாய்ப்பு இதோ..! முழு விவரம்....
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு
காவல்துறையில் உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு இந்த மாதம் 8 -ஆம்
தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு
வாரியம் என தெரிவித்துள்ளது.
இதற்கான
தமிழ் தகுதி தேர்வு தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி நடைபெறும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in
என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்..
கல்விதகுதி:-
ஏதேனும் ஒரு பட்டபடிப்பு
வயது வரம்பு:-
20 வயது முதல் 30 வயது வரை
வயது வரம்பு பிரிவினர்களுக்கு ஏற்ற தளர்வுகள் உண்டு
விண்ணப்பிக்க:-
https://si2022.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action
கடைசி நாள்:-
07.04.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://tnusrb.tn.gov.in/pdfs/siadvertisement.pdf
https://tnusrb.tn.gov.in/pdfs/informationbrochuresubinspectorofpolice.pdf
Tags: வேலைவாய்ப்பு