Breaking News

பிரதமர் மோடியால் தான் உக்ரைனில் இருந்து வெளியேறினேன்...பிரதமர் மோடிக்கு நன்றி... வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

யுக்ரேனிலிருந்து வெளியேற பாகிஸ்தானை சேர்ந்த மாணவி ஒருவருக்கு  இந்திய அதிகாரிகள் உதவி செய்துள்ளதாக அந்த பெண் வீடியோ வெளியிட்டுள்ளார்

 

ரஷ்யா உக்ரைன் போர் காரணாமக அங்கு சிக்கி கொண்ட பாகிஸ்தானை சேர்ந்த மாணவி அஸ்மா ஷஃபீக் அந்த மாணவி இந்திய பிரதமர் மோடிக்கும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட வீடியோவில்:-

கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நன்றி. நாங்கள் இங்கு மோசமான சூழலில் சிக்கியிருந்தோம். இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் நன்றி. இந்திய தூதரகத்தால் நாங்கள் வீட்டுக்குப் பாதுகாப்பாக சென்றடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது

  

வீடியோ பார்க்க:-

https://twitter.com/PranavChampion/status/1501449920406241281

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback