இன்று முதல் ஆவின் தயிர் , நெய் , ஐஸ்கீரிம் பொருட்களின் விலை உயர்கிறது.
அட்மின் மீடியா
0
இன்று முதல் ஆவின் தயிர் , நெய் , ஐஸ்கீரிம் பொருட்களின் விலை உயர்கிறது.புதிய விலை பட்டியல் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அரை லிட்டர் தயிர் ரூ.27 லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குல்பி ரூ.25 லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
200 கிராம் பாதாம் பவுடரின் விலை ரூ.80 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்