6 முதல் 9 ம் வகுப்பு வரை மே மாதம் தேர்வு நடத்தப்படும்.அமைச்சர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும் அடுத்த ஆண்டுகளில் இருந்து வழக்கம்போல் ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்...
தமிழகத்தில் கொரானா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகல்லூரிகள் திறக்கப்பட்டது . மேலும் தற்போது
6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாகவே தேர்வுகளில் மாற்றம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல ஏப்ரல் மாதத்திலேயே தேர்வு நடத்தி முடிக்கப்படும். என தெரிவித்தார்
Tags: தமிழக செய்திகள்