Breaking News

உலகில் உள்ள உலகின் 2-வது உயரமான டிவி கோபுரம் மீது ரஷ்யா தாக்குதல்…! வீடியோ

அட்மின் மீடியா
0

உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.



உக்ரைனில் நேற்று  6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

அதன் வீடியோ பார்க்க:-


https://twitter.com/KyivPost/status/1498708271930261504



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback