10,11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுதேர்வு எப்போது!!! நாளை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் வெளியிடுகிறார்.
தமிழகம் முழுவதும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்