Breaking News

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக நீளமான கார்! 100 அடி நீளம் 26 வீல், நீச்சல்குளம், தியேட்டர்,ஹெலிபேட் என அனைத்தும் உள்ள கார்!!! வீடியோ

அட்மின் மீடியா
0

அமெரிக்கன் டிரீம் கார் உலகின் மிக நீளமான கார் என்று கின்னஸ் புத்தகத்தில் 1986-ல் பதிவு செய்யப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது இந்த கார் 100-அடி நீளம் (30.5 மீட்டர்) கொண்டது. 



அதன் பின்பு அந்த காரினை மறுசீரமைக்கும் பணி 2019 ம் ஆண்டு தொடங்கி தற்போது மீண்டும் பயன்பாட்டிற்க்கு வந்துள்ளது

அமெரிக்கன் டிரீம் காரின் சிறப்பம்சங்கள்:

இந்த கார் 100 அடி நீளமும் 26 சக்கரங்களும் உள்ளது

இந்த காரை நீங்கள் இருபுறமும் ஓட்ட முடியும்

ஒரே நேரத்தில் சுமார் 75-க்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்ய முடியும்.

இந்த காரில் நீச்சல் குளம், குளியல் தொட்டி, மினி-கோல்ப் மைதானம்,தியேட்டர் மற்றும் ஒரு ஹெலிபேட் (ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான மேடை) கூட இந்த காரில் இடம் பெற்றுள்ளது.இன்னும் பல வசதிகளை உள்ளன.


https://www.youtube.com/watch?v=sNE_dqkmLF0

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback