சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புக்கு 2ம் பருவத் தேர்வு அட்டவணை வெளியீடு..
அட்மின் மீடியா
0
சிபிஎஸ்இ. 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்தேர்வு அட்டவணை
இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12-ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத்தேர்வு ஏப்-26 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதேபோல் 10-ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவத்தேர்வு, ஏப்-26 ஆம் தேதி தொடங்கி, மே-24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ம் வகுப்பு அட்டவணை:-
https://www.cbse.gov.in/cbsenew/documents//ClassX_2022.pdf
12 ம் வகுப்பு அட்டவணை:-
https://www.cbse.gov.in/cbsenew/documents//ClassXII_2022.pdf
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்