அமீரகம் செல்ல பயணிகள் விமான நிலையங்களில் Rapid PCR டெஸ்ட் செய்ய தேவையில்லை!
அட்மின் மீடியா
0
துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (DCAA), ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு, சம்பந்தப்பட்ட விமான நிலையங்களில் ரேபிட் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்பட வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றுள்ளது. மேலும் இது உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேசமயம் அமீரகம் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் எடுக்கப்படும் கோவிட் சோதனை முடிவு எதிர்மறையாக இருக்க வேண்டும் என்ற முந்தைய விதி இன்னும் உள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்