Breaking News

BREAKING மே 21 ஆம் தேதி குரூப் 2 & 2ஏ தேர்வு நடைபெறும் TNPSC அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அரசு காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் அந்தவகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டம் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது அதில் பிப்ரவரியில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார்.

தற்போது குரூப் 2 தேர்வு மே 21ஆம் தேதி நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு



குருப் 2 தேர்வுகளை தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரண்டில் ஒரு முறையை தேர்வு செய்து தேர்வர்கள் எழுதலாம்

தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்

தமிழ் - 100 மார்க்

பொது அறிவியல் - 75 மார்க்

நுண்ணறிவு கேள்வி - 25 மார்க்குகளுக்கு கேட்கப்படும்


குருப் 2 தேர்வுகள் 3 பிரிவுகளாக நடைபெறவுள்ளது

1. எழுத்து தேர்வு (Preliminary Exam)

2. முதன்மை தேர்வு (Main Exam)

3. நேர்முக தேர்வு (Interview)


விண்ணப்பிக்க கடைசி தேதி - மார்ச் 23, 2022

குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறும்


தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback