நடுக்கடலில் சென்ற படகு மீது ஆக்ரோஷமாக அடித்த அலையால் தூக்கி வீசபட்ட பயணிகள்! வைரல் வீடியோ.....
அட்மின் மீடியா
0
ஜெர்மனியில் யெலேனியா என்று பெயரிடபட்டுள்ள புயல் காரணமாக அங்கு பலத்த மழை பெய்து வருகின்றது
இந்நிலையில், நேற்று ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, புயலால் ஏற்பட்ட ராட்சத அலை படகை வேகமாக தாக்கியுள்ளது. இதனால், படகில் பயணம் செய்த பயணிகள் செய்வதறியாது திகைத்து தலைதெறிக்க ஓடினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ