Breaking News

நகர்புற உள்ளாட்சி பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அட்மின் மீடியா
0

சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.



நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.சென்னை, கோவை, ஓசூர், திருப்பூர், தஞ்சை, திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு ஆகிய மாநகராட்சி பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க.  வெளியிட்டுள்ளது.

 

https://drive.google.com/file/d/1eT32Rxtn-3E961s_L-lQZCrGey8XrZBK/view?usp=sharing

 

https://twitter.com/BJP4TamilNadu/status/1488218109186285568

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback