வதந்திகளை நம்பாதீர்கள்!!!ஆயுதங்களை நாங்கள் கீழே போடப் போவதில்லை– உக்ரைன் அதிபர் வீடியோ....
அட்மின் மீடியா
0
உக்ரைன் தலைநகர் கீவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 3 வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர் இதன்காரணமாக,உக்ரைன் ரஷ்யா இடையே கடும் சண்டை நடைபெற்றுவருகின்றது
இந்நிலையில் அதிபர் உக்ரைன் ராணுவத்தை சரணடைய சொன்னதாக செய்தி பரவியது, உடனடியாக அது வதந்தி என தனது டிவிட்டரில் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்அதில்;- இது எங்கள் நாடு,எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாங்கள் போராடுகிறோம். ரஷ்யா தாக்குதலை நிறுத்தாத வரை நாங்கள் ஆயுதத்தை கீழே போடப் போவதில்லை நாட்டை விட்டுத்தர தாங்கள் தயாராக இல்லை எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
https://twitter.com/ZelenskyyUa/status/1497450853380280320
Не вірте фейкам. pic.twitter.com/wiLqmCuz1p
— Володимир Зеленський (@ZelenskyyUa) February 26, 2022
Tags: வெளிநாட்டு செய்திகள்