Breaking News

உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்த ரஷ்யா போர் கள வீடியோ

அட்மின் மீடியா
0

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கி குண்டுமழை பொழிந்துவருகின்றது, இதனையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா குண்டுமழை பொழிந்து வருகிறது.மேலும் உக்ரைனின் ராணுவ தலைமையக கட்டிடத்தின் மீது  ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியது. மேலும்  உக்ரைன் ராணுவ மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இடங்களாகப் பார்த்து தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன. 

 




இதனை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை ரஷ்யாவின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அதேபோல ரஷ்யா தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல் கூறியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback