சீமான், கமல், விஜயகாந்த் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு? எத்தனை வெற்றி தெரியுமா முழு விவரம்....
தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் ஏற்படுத்தப் போவதாக கூறிய
2005ல் விஜயகாந்த் தலைமையில் தொடங்கப்பட்ட தேமுதிகவும்,
2010ம் ஆண்டில் சீமான் தலைமையில் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியும்
2018ம் ஆண்டு கமல்ஹாசன் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி விவரம்....
தே.மு.தி.க:-
நகராட்சி வார்டுகளில் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
பேரூராட்சி வார்டுகளில் 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
மாநகராட்சி வார்டுகளில் 1 கூட வெற்றி இல்லை
நாம்தமிழர்:-
பேரூராட்சி வார்டுகளில் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
நகராட்சி வார்டுகளில் 1 கூட வெற்றி இல்லை
மாநகராட்சி வார்டுகளில் 1 கூட வெற்றி இல்லை
மக்கள் நீதி மய்யம்:-
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, வார்டுகளில் 1 கூட வெற்றி இல்லை
Tags: அரசியல் தமிழக செய்திகள்