Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.28-ம் தேதி தொடங்கிய நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 5மணியுடன் நிறைவடைகிறது.

வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து பகுதிகளிலும் இன்று கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.வரும் 7ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback