கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் தடையை கண்டித்து குவைத்தில் ஆர்பாட்டம்
அட்மின் மீடியா
0
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடையை தொடர்ந்து இந்தியாவில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக, குவைத் இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கத்தின் பெண்கள் பிரிவு சார்பாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் முன்புள்ள Green Island's பார்கிங்கில் போராட்டத்தை நடத்தினர்.
https://twitter.com/aljarida/status/1493978826648748035
اعتصام تضامني مع مسلمات الهند أمام السفارة الهندية في الكويت pic.twitter.com/Dk06DxeH36
— جريدة الجريدة (@aljarida) February 16, 2022
Tags: வெளிநாட்டு செய்திகள்