Breaking News

ஹிட்லரை வீழ்த்தியது போல் புடினை வீழ்த்துவோம் உக்ரைன் அமைச்சர்...

அட்மின் மீடியா
0

உக்ரைனில் 5 ம்நாளாக ரஷ்யா தாக்கிகொண்டு உள்ளது இதுவரை 4,500 ரஷ்ய வீரர்களைக் கொன்றுவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேபோல் உக்ரைனின் பல்வேறு  முக்கியமான நகரங்களை ரஷ்யா தன் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.



இச்சூழலில் உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரியோ குலேபா தந்து தனது ட்வீட்டில்

உக்ரைனைப் பாதுகாக்க விரும்பும் வெளிநாட்டவர், உலக அமைப்புகள் வரவேற்கப்படுகின்றன. உக்ரைன் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படை என சொல்லப்படும். இந்தப் படையில் இணைய விரும்புவோர், அவரவர் நாட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்தை அணுகலாம் நாம் இணைந்தே ஹிட்லரை வீழ்த்தினோம். இணைந்தே புதினை வீழ்த்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback