போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தை நாடிய உக்ரைன் அதிபர்
அட்மின் மீடியா
0
உக்ரைனுடனான போர் நடவடிக்கைகளை கைவிட ரஷ்யாவிற்கு உத்தரவிட வலியுறுத்தி உக்ரைன் அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்த உத்தரவிடும்படி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் அரசு நாடியுள்ளது.
இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருக்கிறார். உக்ரைன் மனு மீதான விசாரணை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Tags: வெளிநாட்டு செய்திகள்