Breaking News

ஐ.ஏ.எஸ். ஆக வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி....முழு விவரம்...

அட்மின் மீடியா
0

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வான, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற 24 வகையான பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முழு விவரம்



1. ஐஏஎஸ் - Indian Administrative Service

2. ஐஎஃப்எஸ் - Indian Foreign Service

3. ஐபிஎஸ் - Indian Police Service

4. Indian P & T Accounts & Finance Service, Group ‘A’

5. Indian Audit and Accounts Service, Group ‘A’.

6. Indian Revenue Service (Customs and Central Excise), Group ‘A’.

7. Indian Defence Accounts Service, Group ‘A’.

8. ஐஆர்எஸ் - Indian Revenue Service (I.T.), Group ‘A’.

9. Indian Ordnance Factories Service, Group ‘A’ (Assistant Works Manager, Administration)

10. Indian Postal Service, Group ‘A’.

11. Indian Civil Accounts Service, Group ‘A’.

12. Indian Railway Traffic Service, Group ‘A’.

13. Indian Railway Accounts Service, Group 'A'

14. Indian Railway Personnel Service, Group ‘A’.

15. Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group ‘A’

16. Indian Defence Estates Service, Group ‘A’

17. Indian Information Service (Junior Grade), Group ‘A’.

18. Indian Trade Service, Group 'A'.

19. Indian Corporate Law Service, Group ‘A’

20. Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade).

21. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar HaveliCivil Service, Group 'B'.

22. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar HaveliPolice Service, Group 'B'.

23. Pondicherry Civil Service, Group 'B'.

24. Pondicherry Police Service, Group ‘B’.

வயது வரம்பு:-

குறைந்தபட்சமாக, 21 வயது முதல் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.


தேர்வுக்கட்டணம்:-

ஆண்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கான கட்டணம் - ரூ.100

பெண்கள், மற்றும் எஸ்.சி, எஸ்.டி, போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை


கல்வித்தகுதி:-

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடைசி வருடம் பயின்று கொண்டிருப்பவர்களும் இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள்


ஆன்லைனில் விண்ணப்பிக்க:-


https://upsconline.nic.in/mainmenu2.php


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

22.02.2022


மேலும் விவரங்களுக்கு:-


https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CSP-22-engl-020222F.pdf


https://www.upsc.gov.in/exams-related-info/exam-notification


Civil Services Examination (CSE) notification February 02, 2022

IPS online application form February 02 to 22, 2022

IPS Preliminary admit card 3nd week of May

IPS exam date June 05, 2022

IPS Preliminary result August 2022

IPS Main exam date September 9, 2022 (5 days)

IPS Main exam result October 2022

IPS personality test/ interview November 2022

IPS final result December 2022

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback