Breaking News

6 வயது மகனுடன் தந்தை செய்துகொண்ட ஒப்பந்தம் என்ன தெரியுமா.....இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்

அட்மின் மீடியா
0

 

இணையத்தில் வைரல் ஆகும் 6 வயது மகனுடன் தந்தை செய்துகொண்ட ஒப்பந்தம் 


நாள் முழுக்க ஒப்பந்தத்தில் உள்ளபடி இருந்தால் 100 ரூபாய் வெகுமதி என தந்தையுடன் 6 வயது மகன் செய்து கொண்ட ஒப்பந்தம் அந்த ஒப்பந்தத்தில்

அலாரம் அடிக்கும் நேரம்,

எழுந்து கொள்ளும் நேரம், 

உணவு சாப்பிடுவது, 

டிவி பார்ப்பது, 

பால் குடிக்கும் நேரம்

விளையாடுவது, 

சாப்பிடுவது 

தூங்குவது

நாள்முழுவதும் எதற்கும் அழக்கூடாது 

நாள்முழுவதும் கோபப்படக் கூடாது என உள்ளது , இதெற்கெல்லாம் ஓகே சொல்லி சிறுவனும் அதில் கையெழுத்திட்டுள்ளார் . இந்த வேடிக்கை ஒப்பந்தம் இணையத்தில் வைரல் ஆகின்றது 

https://twitter.com/Batla_G/status/1488513577179049984


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback