செங்கல்பட்டு பாலாறு பழைய பாலத்தில் இன்று முதல் போக்குவரத்து தொடக்கம்
அட்மின் மீடியா
0
செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் இன்று 24.02.2022 முதல் போக்குறதுக்காக திறக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் புதுப்பித்தல் பணியின் காரணமாக கடந்த 7-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த நிலையில், பாலம் இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்திற்காக திறக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்