ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றவரா? - மத்திய அரசு வேலை உடனே விண்ணப்பியுங்கள்!
மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி:-
Lower Division Clerk
Junior Secretariat Assistant
Postal Assistant
Data Entry Operator
Data Entry Operator, Grade ‘A’
கல்விதகுதி:-
12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
01.01.2022 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும்,
OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும்
மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
07.03.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf
Tags: வேலைவாய்ப்பு