GPAY,PHONEPE,PAYTM முடக்கம் பொதுமக்கள் அவதி..!
அட்மின் மீடியா
0
GPAY,PHONEPE,PAYTM முடக்கம் பொதுமக்கள் அவதி..!
கடந்த இரண்டு மணி நேரமாக ஜிபே போன்பே பேடிஎம் போன்றவை பணப்பரிவர்த்தனை செயலிழந்து உள்ளன.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் பேடிஎம் போன்ற ஆன்லைன் பேமென்ட் தளங்கள் அனைத்தும் செயல் இழந்துள்ளது
இதன் மூலம் எந்த பண பரிவர்த்தனையும் செய்ய முடியவில்லை என அதன் பயனர்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.