Breaking News

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுமா? - முதல்வர் இன்று ஆலோசனை!

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது

.

மேலும் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். 


சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback