மின் கட்டணம் கணக்கீடு செய்ய புதிய மொபைல் ஆப்-மின் வாரியம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மின் கட்டணம் செலுத்துவதற்க்கு புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த மொபைல் ஆப் மூலம் பிப்ரவரி 1ம் தேதி முதல் சோதனை முறையில் மின் கட்டணம் கணக்கீடு தொடங்கப்படும் என மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
சோதனை அடிப்படையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் முதல்கட்டமாக சென்னை, வேலூர் மாவட்டங்களில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்