Breaking News

உங்கள் வார்டில் யார் யார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்? மொபைலில் பார்ப்பது எப்படி

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற தேர்தலில் உங்கள் ஊரில் யார் யார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்?  மொபைலில் பார்ப்பது எப்படி

 

 

வேட்பு மனு தாக்கல்-Jan. 28

வேட்புமனு தாக்கல் நிறைவு: Feb. 4

வேட்புமனு பரிசீலனை: Feb. 5

மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்: Feb. 7

வாக்குப்பதிவு: Feb. 19

வாக்கு எண்ணிக்கை: Feb. 22

உங்கள் பகுதியில் யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?

தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் தினமும் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பார்க்கலாம்.

உங்கள் பகுதியில் யார் வேட்பாளர் என அறிய 

https://tnsec.tn.nic.in/nomination_view_urban2021/

மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அதில் உங்கள் மாவட்டத்தினை செலக்ட் செய்யுங்கள்

அடுத்து அதில் மாநகராட்சிவார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் பேரூராட்சி வார்டு உறுப்பினர், என இருக்கும் அதில் உங்கள் தேவையை கிளிக் செய்துகொள்ளுங்கள்

அடுத்து வரும் பகுதியில் உங்கள் தாலுக்கா செலக்ட் செய்து அதில் உங்கள் ஊரை செலக்ட் செய்து அதில் உங்கள் வார்டை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback