Breaking News

பட்டனை தட்டினால் வேண்டிய நிறம் மாறும் பி.எம்.டபிள்யூ கார் அறிமுகம்! வீடியோ உள்ளே....

அட்மின் மீடியா
0

உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW காரில்  வெளிப்புற பெயிண்டை E ink பயன்படுத்திதயார் செய்து இருக்காங்க இதன் மூலம் ஒரே ஒரு பட்டன் அழுத்தினால் தங்களுக்கு வேண்டிய கலரில் காரிண் நிறத்தை மாற்றி கொள்லலாம் 




வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=8aVq4PGVz70

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback