ஊட்டியில் சுற்றுதலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு முழு விவரம்....
அட்மின் மீடியா
0
நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நீலகிரியில் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தலங்கள் காலை 10 முதல் பகல் 3 வரை மட்டுமே திறக்க அனுமதி
உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லத்துக்குப் பகல் 3 மணி வரை மட்டுமே பயணிகள் அனுமதி
மேலும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் சுற்றுலாத் தலங்கள் செயல்பட அனுமதி இல்லை. அன்று அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்