Breaking News

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – 4 பேர் உயிரிழப்பு..!

அட்மின் மீடியா
0

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அடுத்துள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடிரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள் பட்டாசுகள் வெடித்து இரண்டு அறைகள் தரைமட்டமான நிலையில் தீயணைக்கும் பணி நடந்து வருகிறது.

 


சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback