Breaking News

தமிழகத்தில் 31ம் தேதி இன்று ஒரே நாளில் 19280 பேருக்கு கொரானா பாதிப்பு.... மாவட்டம் வாரியாக முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இன்று 31 ம் தேதி  மட்டும் 19280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 



கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், மருத்துவமனையிலிருந்து 25056 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 5 மாவட்டங்கள்
 
Chennai -2897
 
Coimbatore - 2456
 
Chengalpattu - 1430
 
Tiruppur -1425
 
Selam - 1070
 
மாவட்ட வாரியான கொரானா நிலவரம்..

Ariyalur93 Chengalpattu1430 Chennai2897 Coimbatore2456 Cuddalore282 Dharmapuri270 Dindigul198 Erode1070 Kallakurichi158 Kancheepuram480 Kanyakumari765 Karur185 Krishnagiri567 Madurai365 Mayiladuthurai76 Nagapattinam153 Namakkal524 Nilgiris195

Perambalur40 Pudukottai123 Ramanathapuram108 Ranipet325 Salem1101 Sivagangai 79 Tenkasi 220 Thanjavur 495 Theni151 Thirupathur209 Thiruvallur608 Thiruvannamalai388 Thiruvarur219 Thoothukudi 208 Tirunelveli 361 Tiruppur 1425 Trichy485 Vellore 72 Villupuram 262 Virudhunagar233 

Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback