23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த கூடுதல் பெட்டிகளுக்கு ஏற்கனவே வெயிட்டிங் லிஸ்டில் உள்ளவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.பொங்கல் சிறப்பு தினத்தை ஒட்டி கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறையின் அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
ரயில்களின் விவரம்:
Tags: தமிழக செய்திகள்