Breaking News

தமிழ்நாட்டின் 2022ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி.....

அட்மின் மீடியா
0

2022 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 

இதில், 3.23 கோடி பெண் வாக்காளர்கள், 

3.13 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் 7,804 மூன்றாம் பாலின வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் 

என்று தலைமை அதிகாரி வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 2022ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி.... உங்கள் மொபைல் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று  பார்ப்பது எப்படி




முதலில் கீழே உள்ள  Link click செய்யுங்கள் அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிட்டு சர்ச் செய்யுங்கள் உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும் 

அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அர்த்தம் மீண்டும் புதிய வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

அல்லது 

 
வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்
 
 
அல்லது கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்


 
அதில்  உங்கள் Voter ID number ஐ பதிவிட்டு  SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்
 
 
உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க

 
வாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க

https://www.adminmedia.in/2020/09/blog-post_99.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback