Breaking News

பிப் 1 முதல் கல்லூரிகள் திறந்தாலும் ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்....

அட்மின் மீடியா
0

பிப்ரவரி 1-ம் தேதி முதல் கொரோனா சிகிச்சை மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து மற்ற கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.



மேலும் பிப்ரவரி 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஏற்கனவே அறிவித்தபடி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.இதனிடையே இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கலுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback