அதிர்ச்சி…புத்தாண்டில் சோகம்....ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி ஆலய கூட்ட நெரிசல்! 12 பேர் பலி!
ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் உள்ள திரிகூட மலையில் மாதா வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்களில் பலர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இதில் 12 பேர் உயிரிழந்தனர் என்றும் 20க்கும் மேற்பட்டோ காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது
அதேசமயம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பலர் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஜம்மு காஷ்மீர் அரசு சார்பில் 10 லட்சம் மற்றும் பிரதமர் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Shivam_Sharma79/status/1477099831260704771
https://twitter.com/KamitSolanki/status/1477096243742470145
J&K: माता वैष्णो देवी मंदिर में श्रद्धालुओं की भारी भीड़ से मची भगदड़ में 12 लोगों की मौत हुई और 26 घायल हुए
— Journalist Shivam Sharma (@Shivam_Sharma79) January 1, 2022
भगदड़ त्रिकुटा पहाड़ियों पर स्थित मंदिर के गर्भगृह के बाहर हुई
नए साल के मौके पर श्रद्धासुमन अर्पित करने पहुंचे श्रद्धालुओं की भारी भीड़ के कारण भगदड़ मची#Vaishnodevi pic.twitter.com/2E3UhG2q91
જમ્મુનાં વૈષ્ણોદેવી મંદિરમાં નાસભાગ
— Kamit solanki 🇮🇳 (@KamitSolanki) January 1, 2022
12 શ્રદ્ધાળુઓનાં મોત, 13થી વધુ ઘાયલ
શ્રદ્ધાળુઓની ભીડના કારણે ભાગદોડ થઈ
વૈષ્ણોદેવી મંદિરની યાત્રા રોકવામાં આવી#Vaishnodevi #BREAKING #VIDEO #Jammu pic.twitter.com/hAzg3avVYd
Unfortunate news coming at the wee hour of 1st Day of the #NewYear. Stampede broke out at Shri Mata #VaishnoDevi shrine in #Jammu and #Kashmir due to heavy rush of devotees on New Year's Day; at least 7 feared killed and several injured. pic.twitter.com/Iu8tmw7I2S
— Subodh Kumar (@kumarsubodh_) January 1, 2022
Tags: இந்திய செய்திகள்