பிப்.1ம் தேதி 8ம் வகுப்பு தனித்தேர்வு ரிசல்ட் தேர்வுத்துறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
8ம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி ரிசல் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவிப்பு.
8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்