Breaking News

TNPSC மாதிரி வினாத்தாள் அதிகாரபூர்வ வெளியீடு

அட்மின் மீடியா
0

 1 முதல் குரூப் 4 வரையிலான கட்டாய தமிழ் மொழி தாளுக்கான பாடத்திட்டம் & மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் வெளியீடு


10-ம் வகுப்பு தரத்தில் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் & மாதிரி வினாத்தாளை தேர்வுக்கு தயாராகுவோர் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்


மாதிரி வினாத்தாள் பார்க்க

https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html

Give Us Your Feedback