FACT CHECK திருப்பதி அர்ச்சகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் என்று பரவும் வீடியோ உண்மை என்ன?????
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் திருப்பதியில் ஒரு அர்ச்சகர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் 128 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்ட வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ திருப்பதி அர்ச்சகர் வீட்டில் கைப்பற்ரப்பட்டதி இல்லை
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் திருடப்பட்டு சுடுகாட்டில் இருந்து மீட்கப்பட்ட நகைகள் ஆகும்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி