Breaking News

திருப்பதி ஹோட்டலில் உணவு சப்ளையாராக ரோபோ! வைரல் வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

ஆந்திர மாநிலமான திருப்பதியில் ஏர் பைபாஸ் சாலையில் ”ரோபோ டின்னர்” என்னும் உணவகம் சப்ளையாரக மனிதர்களுக்கு மாற்றாக விசித்திரமாக ரோபோக்களை வைத்து திறக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த உணவகத்தில் 12 ரோபோக்கள் இந்த பணியில் உள்ளது 




வீடியோ பார்க்க:-


https://www.youtube.com/watch?v=WuRA8JOQKlE


https://www.youtube.com/watch?v=80XnRrjPdV8

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback