சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றக் கிளையில் காணொளி விசாரணை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு
அட்மின் மீடியா
0
உயர்நீதிமன்றத்தில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே
நடைபெறும் எனவும் ஆன்லைன் மூலம் வழக்குகள் நடைபெறும் முறை நிறுத்தி
வைக்கப்படும் எனவும் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்
ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை நேரடி விசாரணை தொடரும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் காணொலிக்காட்சி முறையிலான விசாரணை நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்