இன்று இரவு ஆன்லைன் வங்கிச் சேவைகள் இயங்காது: ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
இன்று இரவு ஆன்லைன் வங்கிச் சேவைகள் இயங்காது: ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
டிசம்பர் 11ஆம் தேதி அதாவது இன்று இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.30 மணிவரை ஆன்லைன் வங்கி சேவைகள் தற்காலிகமாக இயங்காது. எனவும் வழக்கமான தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக ஆன்லைன் வங்கி சேவைகள் நிறுத்தப்படுவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.