டெல்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கூட்டங்களுக்கு தடை..!
அட்மின் மீடியா
0
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் எதுவும் நடைபெற கூடாது என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியில் கடைகள் வணிக வளாகங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்தவும் தடை விதித்துள்ளதாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.