இது சூட்கேஸ் இல்ல ஸ்கூட்டர், ஜப்பானில் காற்றடைத்து பயன்படுத்தும் ஸ்கூட்டர் வீடியோ இணைப்பு
அட்மின் மீடியா
0
டோக்கியோ பழ்கலைகழகத்தின் பேராசிரியரான ஹிரோகி சட்டோ என்பவர் ஒரு புதிய வகை குட்டி ஸ்கூட்டரை கண்டுபிடித்து உள்ளார், பொய்மோ POIMO என இந்த வகையான ஸ்கூட்டருக்கு பெயர் வைத்துள்ளனர்.
இந்த ஸ்க்கூட்டரின் சிறப்பம்சம் என்னவென்றால் சூட்கேஸ் அளவிற்கு உள்ள இந்த எலட்ரிக் ஸ்கூட்டரை எளிதாக எங்கு சென்றாலும் கைகளிலேயே தூக்கி செல்லும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது
தேவைபடும் போது இதில் பலூனிற்கு காற்றடைப்பது போல காற்றடைத்து பயன்படுத்தி கொள்ளலாம் தற்போது மணிக்கு சுமார் 15 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ