நாளை வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மையம் தகவல்
அட்மின் மீடியா
0
வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதனால்,இன்று முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்