அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்..!ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
அட்மின் மீடியா
0
அந்தமான் நிகோபார் போர்ட் பிளேர் பகுதியில் இருந்து 165 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது.
அந்தமான் நிகோபாரில் அதிகாலையில் போர்ட்பிளேரின் தென்கிழக்கில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின்போது உயிர்சேதமோ , பொருட் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
Tags: இந்திய செய்திகள்